மூடுக
    • செங்கல்பட்டு நீதிமன்றம்

      செங்கல்பட்டு நீதிமன்றம்

    • செங்கல்பட்டு நீதிமன்ற கட்டடம்

      செங்கல்பட்டு நீதிமன்ற கட்டடம்

    நீதிமன்றத்தை பற்றி

    கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தததாலும், இப்பகுதியின் கலாச்சர மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.

    பல்லவர் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து. கி.பி.900 முதல் கி.பி.1300 வரை, செங்கல்பட்டு பகுதி பிற்காலச் சோழர்களின் ஆட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியாக காணப்பட்டது. செங்கல்பட்டு பகுதியின் மற்றெhரு மிக முக்கியமான வரலாற்றுக் கட்டம் விஜய நகர மன்னர்கள் ஆட்சி செய்த காலமான கி.பி.1336 முதல் கி.பி.1675 வரை உள்ள காலமாகும். 1565-ம் வருடம் நடைபெற்ற தலைக்கோட்டை போரில், விஜயநகர மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டபின் செங்கல்பட்டு நகரம் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. செங்கல்பட்டு நகரத்தில் காணப்படும் கோட்டை விஜயநகர மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். இக்கோட்டையைச் சுற்றி காணப்படும் அகழி மற்றும் ஏரி இதன் போர்காலயுத்தி அடிப்படையிலான முக்கியத்துவத்தை அதிகப்படுக்கிறது.

    1751-ஆம் ஆண்டு இக்கோட்டை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 1752-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையினை மீண்டும் கைப்பற்றினார். அதன்பின்பு, இக்கோட்டை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இது திகழ்ந்தது. ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலிக்கும் இடையேயான போர்களில் இக்கோட்டை ஹைதர் அலியின் தாக்குதல்களை தாக்குபிடித்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு புகலிடமாக இருந்தது. 1900 களில் மண்பாண்டம் செய்யும் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் திகழ்ந்தது மட்டுமல்லாமல் இப்பகுதிக்கான குறிப்பாக அரிசி வியாபத்தின் சந்தை மையமாக விளங்கியது. மேலும். இம்மாவட்டம். பருத்தி. இண்டிகோ[...]

    மேலும் படிக்க
    CJ
    தலைமை நீதிபதி மாண்புமிகு திரு நீதியரசர் கே.ஆர். ஸ்ரீராம்
    Justice Abdul Quddose
    நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு. நீதிபதி அப்துல் குத்தோஸ்
    Justice P Dhanabal
    நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு. நீதிபதி ப.தனபால்
    படம் இல்லை
    முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திருமதி.ஜே. மேவிஸ் தீபிகா சுந்தரவதனா

    மின்னணு நீதமன்ற சேவைகள்

    court order

    நீதிமன்ற உத்தரவு

    cause list

    வழக்கு பட்டியல்

    வழக்கு பட்டியல்

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

    கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

    உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற